Braking News : தெஹிவளையில் வெடிப்பு சம்பவம்

Ceylon Muslim
தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அண்மையில் காணப்படும் தனியார் ஹோட்டல் ஒன்றிலும் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்.
6/grid1/Political
To Top