அலரி மாளிகையில் STF வீரரொருவர் தற்கொலை

Ceylon Muslim
அலரி மாளிகையில் STF வீரரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் இந்த வீரர் இன்று முற்பகல் பாதுகாப்பு கடமையில் இருந்து போது இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

31 வயதுடைய குறித்த STF வீரர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ut v news
6/grid1/Political
To Top