Top News

9 மணி முதல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு ..!



இன்று இரவு 9 மணி முதல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு  அமுல் படுத்தப்பட்டு நாளை காலை 4 மணிக்கு தளர்த்த படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடமேல் மாகாணத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையும் , கம்பஹா வில் மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரையும் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
Previous Post Next Post