கொழும்பு மேம்பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் ; புலனாய்வுத் தகவல்

NEWS
கொழும்பு நகருக்கு நுழைவதற்கான பிரதான மேம்பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கூறியிருப்பதாகவும் அதனால் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமெனவும் கூறி பாதுகாப்பு செயலருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன.

ஆறாம் திகதியோ அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியிலோ இந்த தாக்குதல் நடக்குமென எதிர்பார்க்கப்படுவதாக புலனாய்வு தகவல்கள் சொல்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

nEWSHUB
6/grid1/Political
To Top