முஸ்லிம்களே! நிதானமாக நடந்துகொள்ளுங்கள் - உலமா சபை வேண்டுகோள்

Ceylon Muslim
ரமழான் ஆரம்பமாகும் இந்த கட்டத்தில் நிதானமாகவும் பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என எல்லா முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சட்டத்தை கையில் எடுக்கமால், நாட்டு சட்டத்தை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top