"புர்கா" ஆளடையாளத்தை மறைக்கும் பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்பட்டே தடை செய்யப்பட்டது

NEWS
"புர்கா" என்பது ஆளடையாளத்தை மறைக்கும் பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்பட்டே தடை செய்யப்பட்டுள்ளது. இது முகத்தை மறைக்கும் "ஹெல்மெட்" தடையை போன்றதாகும்.

ஆகவே இதை நாம் கலாச்சார தடையாக கருதி குழப்பிக் கொள்ள கூடாது.

இங்கே கலாச்சார அடையாளத்தை தடுக்கும் நோக்கம் கிடையாது. அது அவ்வந்த இனம், சமூகம் கூடி பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.
6/grid1/Political
To Top