சமூக ஊடகங்கள் தடை என சமூக ஊடகங்களில் அறிவிக்கும் நாடு இலங்கை

Ceylon Muslim
இலங்கையில் அச்ச நிலை, பதற்ற நிலைகளால் சமூக ஊடகங்களை இலங்கை அரசு தடை செய்தாலும் அதை சமூக ஊடகங்களே அறிவிக்கும் சாத்தியம் இலங்கையில் மாத்திரமே.  என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டி இலங்கை அரசை நகைப்புக்குள்ளாக்கியுள்ளார்.
6/grid1/Political
To Top