அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொது எதிரணியினர் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.