கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக, கிழக்கு முஸ்லிம்கள் பேரணி (படங்கள்)
NEWS0
இலங்கையில் சென்ற வாரம் இடம்பெற்ற கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதலை கண்டித்து நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டமொன்று இன்று ஜூம்ஆ தொழுகைக்கு பின் நடைபெற்றது.