Top News

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு..!


அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானித்தை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post