அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு கபீருக்கு சஜித் அழைப்பு ! (கடிதம் இணைப்பு )

NEWS
0 minute read
மக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கவேண்டுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அறிக்கை வடிவில் இந்த கோரிக்கையை முன்வைத்துள சஜித், இவரது சேவை தற்போதைய நிலையில் நாட்டு மகளுக்கு அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி அமைச்சுப் பதவி வகித்த கபீர் ஹாசிம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து கூட்டாக பதவி விலகினார்.


6/grid1/Political
To Top