முஸ்லிம் தலைவர்கள் நாளை OIC இஸ்லாமிய தூதுவர்களை சந்திக்கின்றார்கள்

NEWS
0
இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளுடைய இலங்கைத் தூதர்களை நாளைய தினம் (26) முக்கிய அரசியல் தலைமைகள் சந்திக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.

 ஓ.ஐ.சி அமைப்பூடாக முக்கிய நெருக்குதல்களை உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 சோனகர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top