BBS ஊடக சந்திப்பு முஸ்லிம் பெண் மீது விசாரணை!

NEWS
0
பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் செயற்பட்ட விடயம் குறித்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top