மஹிந்த அணிக்கு வேறு இன வாக்கு தேவையா? மஹிந்த இப்படி! விமல் அப்படி!

NEWS
0


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டுச் சின்னம்) கட்சிக்கு, வேறு இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்கப்போவதில்லை என்று சிலர் பொய்ப் பிரசாரங்களைச் செய்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று (05) தெரிவித்தார்.

அரசியல் செய்யும் எவரும், தங்களுக்கு வேறு இனத்தவரது வாக்குகள் தேவையில்லை என்று கூற முடியாதெனவும், அவர் கூறினார்.

“இன்று இந்த நாட்டுக்கு மாத்திரமன்றி, எந்தவொரு மதத்துக்கும் பாதுகாப்பு இல்லை. தன்னுடைய பிள்ளை நோய்வாய்ப்பட்டால், அதைப் பார்க்கச் சென்ற தந்தை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழக்கும் நிலைமையே இங்கு இப்போது காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top