பூஜித, ஹேமசிறி, வைத்தியசாலையில் அதிரடி கைது

NEWS
0
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டொ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாதிபர் பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளனர். 


உயிர்த்த ஞாயிறுதின குண்டு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு இவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டனர். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top