மஹிந்த கட்சியின் அம்பாறை அமைப்பாளராகிறார் ஜெமீல்.?

NEWS
0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தனது அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாநிதி.ஏ.எம்.ஜெமீல் விரைவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக பதவியேற்கவிருப்பதாக தகவல்  கிடைத்துள்ளது.

வியூகம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top