பாடசாலைக்குச் செல்லும் பெற்றோர்களை இராணுவம் சுடுகிறது - மஹிந்த

NEWS
0
நோயுற்ற பிள்ளைகளை பார்வையிடுவதற்காக பாடசாலை செல்லும் தந்தைமார் மீது இராணுவம் துப்பாக்கி;ச் சூழு நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நோயுற்ற பிள்ளையை தந்தையொருவரினால் பாடசாலைக்கு சென்று பார்வையிட முடியாது என்றால் யாருக்கு அந்த உரிமை உண்டு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் வாக்கு தேவையில்லை என நான் ஒரு போதும் கூறவில்லை எனவும் இது போலிப் பிரச்சாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகோகொடையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top