அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை : வென்றது அரசு

NEWS
0


ஜே வி பி கொண்டுவந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியை சந்தித்தது.பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியை சந்தித்தது . அரசு வென்றது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top