சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளருக்கான வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் தான் மீண்டும் ஆசிரியர் தொழிலுக்குச் செல்வேன்..!

NEWS
0


சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளருக்கான வாய்ப்பு வழங்கப்படாது போனால் தாம் பதவிவிலகி மீண்டும் ஆசிரியர் தொழிலுக்கு செல்லப்போவதாக அபிவிருத்தி மூலோபாய பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலில் வெற்றி பெறவேண்டுமானால் சஜித் பிரேமதாசவே அதற்கு பொருத்தமானவர் என்றும் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று பொதுமக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர் ஜனாதிபதியானால் வறுமையை ஒழித்து அபிவிருத்தியை கொண்டு வருவார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top