உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு..!

NEWS
0

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் (தடை செய்யப்படாத அமைப்பு) முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top