மருத்துவ சிகிச்சைகளுக்காக கோத்தாபய இன்று சிங்கப்பூர் பயணமானார்..!

NEWS
0


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காகவே அவர் சிங்கப்பூர் பயணமாகியுள்ளதுடன் சிகிச்சைகளின் நிறைவின் பின்னர் எதிர்வரும் 12ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top