19 ஆவது திருத்தச் சட்டம் : குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாட தயார் : ஹக்கீம்

NEWS
0


19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படும் ஆயின் அது தொடரிபில் கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியல் யாப்புக்கும் இடையில் ஒரு சமநிலை தன்மை பேணப்படுவது சிறந்தது என அந்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top