ராஜித்தவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மோசன் மனு வாபஸ்..!

NEWS
0

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மோசன் மனு மீளப்பெறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று (26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top