ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டார்...!

NEWS
0



நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜித்தவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று இருந்தனர்.

இந்நிலையில் ராஜித்த சேனாரத்ன சற்றுமுன் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை வேன் தொடர்பில் போலி ஊடக சந்திப்பு நடத்தியமை தொடர்பில் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top