ரஞ்சன் ராமனாயக்கவின் வீட்டில் தற்போது பொலிசார் தேடுதல் வேட்டை...!

NEWS
0


நீதிமன்ற அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்கவின் வீட்டில் பொலிசார் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவத்தை ரஞ்சன் ராமனாயக்க தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் நேரலையாகவும் ஒளிப்பதிவினை செய்திருந்தார்...

தற்போது தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top