சஜித்தின் முக்கிய அழைப்பு..

ADMIN
0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் நிர்கதியற்று இருக்கும் தலைவர்கள் மற்றும் கீழ்மட்ட உறுப்பினர்களை சமகி ஜனபலவேகயுடன் இணையுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து கீழ் மட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் சமகி ஜனபலவேகயுடன் இணைந்து வெற்றி கூட்டணியாகுமாறு அவர் தெரிவித்துள்ளார்

ஊழலுக்கு எதிரான புதிய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை அமைக்க மக்கள் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top