தெற்கு அதிவேக வீதியின் மேலும் பல கட்டங்கள் நாளை திறப்பு

ADMIN
0 minute read
0


தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து வரவ-கும்புக வரையிலான முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் நாளை பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது.

இது தொடர்பான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு செல்லும் அதிவேக வீதியும் அமைக்கப்படவுள்ளது.
To Top