ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஆட்சியில் இருப்பார் என சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் - கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment