ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் குருநாகல் மாவட்ட உறுப்பினர் எம்.என்.நஸீர், முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா ஆகியோர் குருநாகல் மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிட உள்ளானர்.
சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபலவேகய கட்சியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ள அவர்கள் குருநாகல் மாவட்டத்துக்காண இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் எனும் ஒற்றுமை பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
இன்று (19) அதிகாலை சமகி ஜனபலவேகய கட்சி காரியாளயத்தில் வேட்புமனுவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் கையொப்பமிட்டார்.
Post a Comment