ஈரான் பாராளுமன்றத்தில் 23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று அதிர்ச்சி தகவல்..

ADMIN
0

ஈரான் பாராளுமன்றத்தில் 8 சதவீதமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.




அதன்படி ஈரான் பாராளுமன்றத்தில் 23 அமைச்சர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.




ஈரானில் தற்போது மிக விரைவாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை வழங்க அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்நிலையில் கொரோனா வைரஸால் தென்கொரியாவில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2336 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top