தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச..!

ADMIN
0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய முன்னணியானது “தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடும் என அதன் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுளளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னம் தொடர்பான சிக்கல் நிலை நீடிக்கின்ற நிலையில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top