குவைத் அரசாங்கம் விதித்துள்ள அதிரடித் தடை....!

ADMIN
0

குவைத் அரசாங்கம் இலங்கை உட்பட நாடுகளுக்கு செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் வெளிநாட்டவர்கள் உள்நுழைதல் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top