அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பீட்டர் டட்டன் நேற்று காலை தான் தொண்டை வலியாலும் காய்;ச்சலாலும் பாதிக்கப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் உடனடியாக குயின்லாந்து சுகாதார துறையினரை தொடர்புகொண்டு என்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் நான் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளன,எனவும் குறிப்பிட்டுள்ள பீட்டர் டட்டன் நோயால் பாதிக்கப்படும் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும் என்பதே குயின்ஸ்லாந்தின் கொள்கை இந்த அடிப்படையில் நான் மருத்துவமனைக்கு செல்லப்போகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment