Top News

கொரோனா தாக்கம் கத்தார் மக்களுக்கு வழங்கிய அதிரடி சலுகைகள்.


❣கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ...

❣இனிவரும் ஆறு மாதங்களுக்கு

❣️ தேசிய வங்கிகளில் கடன்பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டாம் ...

❣️ மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் செலுத்தவேண்டாம் ...

❣️ வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும்

சரக்குகளுக்கு சுங்க வரி செலுத்தவேண்டாம் .

❣️ கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளவர்கள் 55 வயதை எட்டியவர்களும் வேலைக்கு வரத்தேவையில்லை அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் .

❣️ ஒவ்வொரு தொழிலாளிகளையும் (லேபர்) அவர்கள் குடியிருப்புகளுக்கே சென்று ஒவ்வொருவரையும் பரிசோதிக்கும் வகையில் பதினைந்து நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு..

❣️ மூன்று மாதங்களுக்கு மக்களுக்கு தேவையான உணவிற்கு அரசே உத்தரவாதம் அளித்துள்ளது .

❣️ பல்வேறு வியாபார நிறுவனங்களுக்கு கட்டிட வாடகை கொடுப்பதிலும் விலக்களிக்கபட்டுள்ளது

❣️ வியாபார இழப்பு காரணமாக பணம் தேவைப்படுபவர்கள் வங்கிகளை தொடர்புகொண்டு கடன் பெற்றுக்கொள்ளலாம்

❣️ முக்கியமாக இந்த சலுகைகள் தேசத்து பிரஜைக்கு மட்டுமில்லாது, சாதாரண வெளிநாட்டு தொழிலாளிக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும்

இதுவெல்லாம் வளர்ச்சியின் நாயகன் ஒருவன் ஆளுகின்ற ஒரு குட்டி நாட்டில் மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள்

கத்தார் என்னும் குட்டி நாடு ஆனால் அதன் மன்னர் பெருந்தகையாளன்.
இதேபோன்ற பல்வேறு சலுகைகளை ஐக்கிய அரபு எமிரேட்டும் சவூதி அரசும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

எல்லாம் வல்ல இறைவன் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் மக்களுக்கும் எல்லா பாக்கியங்களையும் இம்மையிலும் மறுமையிலும் அழகான வாழ்வினையும் கொடுப்பானாக.

மன்னராட்சியில் மக்களுக்கு இத்தனை சலுகைகள் மக்களாட்சி என்று வாய்கிழிய பேசும் நாடுகளின் நிலை என்ன என்பதை உங்களின் பார்வைக்கே.

படம் : கத்தார் ஆட்சியாளர் மன்னர் ஷேக் தமீம் பின் ஹாமத் அல் தானி

Post a Comment

Previous Post Next Post