குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவில் கையொப்பமிட்ட மஹிந்த

ADMIN
0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

தனது விஜேராம வீட்டில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top