இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
இன்றை நாளில் மாத்திரம் 15 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாக நாள் இன்றாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment