Top News

BREAKING NEWS மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்.



மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post