இச்சம்பவம் புதன்கிழமை(18) நாகூரில் இருந்து சென்னைக்கு செல்லும் லாரியுடன் கார் நேருக்கு நேர் மேதியதில் dr. முனாசிக் ,அவர்களின் கணவர், மகள், மருமகன், 1 வருட பெண்குழந்தையும் விபத்தில் பலி.
இலங்கை மற்றும் இந்தியவில் பல மக்களின் மனதை வேன்ற Dr முனாசிக் அவர்களின் குடும்பம் கொர வவிபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள் .
லாரியின் வேககட்டுபட்டை இழந்தலால இந்த விபத்து ஏற்பட்டுள்ளது லாரியின் சாரதி கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5 பேரின் ஐனாசக்கள் நாகூர் வைத்திய சாலையில் மேலதிக பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஐனாசக்கள் நாகூர் விட்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது பின்னர் நாகூர் ஜின்னா மைய்ய மடியில் நால்லாடக்கம் செய்ய பாடும்.
அன்னாரின் குடும்பத்துக்காக மாருமை வாழ்க்கைக்கு எல்லாரும் பிரத்திப்போம்
Post a Comment