UNP யில் சிக்கல்... 22 மாவட்ஙகளில் ஐ.தே.க போட்டியிடும். சஜித்தின் சமகி ஜன பலவேகய தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

ADMIN
0

ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்ஙகளில் போட்டியிட
உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் அகில விராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ,சமகி ஜன பலவேகயாவின் கீழ் தாங்கள் போட்டியிடுவோம் என்று சஜித் பிரேமதாச தரப்பு  தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top