ஓட்டமாவடி மாவடிச்சேனையில் நடந்த கொடூரம் 02 குழந்தைகள் ஜனாஸா!!

ADMIN
0


(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

ஓட்டமாவடி-மாவடிச்சேனை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கத்தில் இருந்த 02 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

02 குழந்தைகளும் ஜனாஸாவாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான குறித்த குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top