இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு..

ADMIN
0




கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.




இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி குறித்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top