மற்றுமொரு முஸ்லிம் நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.

ADMIN
0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்தார். மருதானையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்று நோயாளி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. 

74 வயதான B.H.M ஜூனூஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது இத்துடன் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top