BREAKING NEWS ஒரே நாளில் அமெரிக்காவில் ஆக கூடிய உயிரிழப்பு! 1029 பேர் மரணம்.

ADMIN
0

ஒரே நாளில் அமெரிக்காவில் ஆக கூடிய நபர்கள் கொரொனா வைரஸால் உயிரிழப்பு! 1029 ஒரே நாளில் பேர் மரணம்.

இதுவரை அங்கு 5068 பேர் பலியாகி உள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக இதுவரை 47 ஆயிரத்து 245 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 284 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மனிதர்களை கொரோனா முழுவீச்சில் தாக்கி அழிக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரத்து 613 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top