ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என அக்கட்சிக்குள் கோரிக்கை வலுத்துள்ள நிகையில் இன்னும் 6 மாதங்களுக்கு ரனிலே தலைவராக நீடிப்பார் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளம் தலைவர் ஒருவருக்கு தலைமைப்பதவியை வழங்க வேண்டும் என கட்சி நிறைவேற்று குழு ஒப்புதல் வழங்கி உள்ள போதும் பலர் கட்சித்தலைவர் பதவிக்கு விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்படாமல் தலைவரை தெரிவு செய்ய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 மாதங்களுக்குள் தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது.
Post a Comment