வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகொல்லுரே ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
31.08.2020