கொழும்பு துறைமுகத்தின் பகுதியை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பதற்கான திட்டம் தொடர்பில் அரசு முறையான விளக்கத்தைத் தராவிட்டால் கொழும்பை முடக்கும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார.
தனியார் நிறுவனத்துடனான கூட்டுறவின் அடிப்படையில் குத்தகைக்கான அமைச்சுப் பத்திரம் தயாராகியிருப்பதாகவும் எனினும் குறித்த நிறுவனம் பற்றிய பின்னணி யாருக்கும் தெரியாது எனவும் ஞானசார தெரிவிக்கிறார்.
ஒப்பந்த அடிப்படையில் அரசுக்கு 51 வீத பங்கும் இந்திய நிறுவனத்துக்கு 49 வீதமும் என்ற பங்கீட்டுக்கான அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஞானசார தெரிவிக்கின்றார்.
Post a Comment