தேசிய சூறா சபை ஏற்பாடு செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (20/08.2020) இன்று இரவு 8.00 PM Rosewood Ceylon Banquet Hall , Dehiwala நடைபெற்றது.
குறித்த நகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஸ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் சக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment