Top News

பட்டதாரிகளுக்கு ஒரு சந்தோசமான செய்தி ..


மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அமைச்சரவை இன்று (19) ஒப்புதல் அளித்தது.

50,000 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post