அமைச்சரவை பேச்சாளர் மற்றும் இணைபேச்சாளர் நியமனம்

ADMIN
0


கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை பேச்சாளராகவும், ரமேஷ் பத்திரன மற்றும் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையின் இணை பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top