சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, அவர் இன்று காலை 9.00 மணியளவில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். அவரிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் மதியம் 1.30 மணியளவில் அவர் அங்கிருந்த வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment